Posts

Showing posts from September, 2020

IPL 2020 | Best App For Watch IPL Match 2020 Without Hotstar app

Image
IPL 2020 live in India now. There are many applications that give free streaming to live matches. We are here with the best apps of India to watch live IPL cricket matches on smartphone and Android smart TV. These are the best apps to watch IPL 2020 and World Cup live. You can connect your Android smartphone with your smart TV to watch all the cricket matches on your TV. So, hurry up guys. Plunder these daily contracts now. Watch UAE IPL 2020 matches live. You can also watch it on Hotstar VIP. Thousands of channels from around the world can be found here, open public and paid subscription paid channels, you can play for free. Live games, movies, entertainment and more on its thousands of channels. On this website you can see the IPL match online score today. With this app, you can manually search for any channel on your Android smartphone or tablet or view them by accepting the suggestions found in selecting channels on the homepage. Here you can find movie channels, entertainment,

இந்தியாவில் Pubg சர்வர் எப்போது நிறுத்தப்படும்? நிறுத்தப்படுமா !! Pubg Back to India Soon

Image
 Pubg செயலி தடை செய்யப்பட்ட பிறகும் அதன் சர்வர் இயங்கிக்கொண்டிருப்பதால் பயனர்கள் விளையாடி வருகின்றனர். Pubg உள்ளிட்ட 118 சீன செயலிகளை இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2 ஆம் தேதி தடை செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மேற்கண்ட செயலிகள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே பப்ஜியை பதிவிறக்கம் செய்துள்ள பயனர்கள் பப்ஜி விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. அதற்கு காரணம், பிளேஸ்டோரில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டதே தவிர ,சர்வர் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் எப்போது துண்டிக்கப்படும் என தெரியவில்லை. பப்ஜி பிரியர்களுக்கு ஆதரவு தரக்கூடிய செய்தி என்னவென்றால், அமைச்சகம் பப்ஜி மொபைல் செயலியை மட்டுமே தடை செய்துள்ளது. ஆனால், பப்ஜி பிசி மற்றும் பப்ஜி கன்சோல் வெர்சன் ஆகிய இரண்டை தடை செய்யவில்லை. ஏனென்றால், பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி லைட் இந்த இரண்டு வெர்சன்களையும் சீனாவை சேர்ந்த டென்சட் கேம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. பப்ஜி பிசி வெர்சன் மட்டும் கொரியாவிலுள்ள புளூஹோல்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அதன்