டிக்-டாக் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை WhatsAppFacebookCopy LinkTwitterShare
TikTok, Shareit, UC Browser and 56 Other Chinese Apps Banned by Indian Govt எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து சீன செயலிகளுக்கு தடை விதிக்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலான இந்தியர்கள் சீன செயலிகளை தங்களுடைய மொபைல் போனில் இருந்து அகற்றி வந்தனர். இந்நிலையில் இந்திய அரசு டிக்-டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.. 59 Chinese apps banned by India TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map, Shein, Clash of Kings, DU battery saver, Helo, Likee, YouCam makeup, Mi Community, CM Browser, Virus Cleaner, APUS Browser, ROMWE, Club Factory, Newsdog, Beauty Plus, WeChat, UC News, QQ Mail, Weibo, Xender, QQ Music, QQ Newsfeed, Bigo Live, SelfieCity, Mail Master, Parallel Space, Mi Video Call – Xiaomi, WeSync, ES File Explorer, Viva Video – QU Video Inc, Meitu, Vigo Video, New Video Status, DU Recorder, Vault- Hide, Cache Cleaner DU App studio, DU Cleaner, DU Browser, Hago Play With New Friends, Cam Scanner, Clean Master – Cheetah Mobile,