ராகி ஆலு பரோட்டா

ராகி ஆலு பரோட்டா

தேவையான பொருள்கள்.

கோதுமை மாவு - அரை கப்
ராகி மாவு -  அரை கப்
உப்பு - தேவையான அளவு

ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்♡உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்
ஒமம் - கால் ஸ்பூன்♡

செய்முறை

கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு  சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். ♤

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும். ♤♤

மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும். ♤♤


சூடான தோசைக் கல்லில்  பரோட்டாவை  சிறிதளவு  எண்ணெய்  விட்டு  2  பக்கமும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.♤♤

சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி😛😪😪

Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App