உருளைக்கிழங்கு மசாலா
🥔உருளைக்கிழங்கு மசாலா🥔
தேவையான ப்பொருட்கள். :
வேகவைத்த உருளைக்கிழங்கு. : 3
வெங்காயம். : 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
பச்சை மிளகாய். :2(நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி. : சிறிது (பொடியாக நறுக்கவும்)
கடுகு. : 1 தேக்கரண்டியளவு
உளுந்து. :1 தேக்கரண்டியளவு
மிளகு. : 1தேக்கரண்டியளவு
மஞ்சள் தூள். :1/2 தேக்கரண்டியளவு
கறிவேப்பிலை. : சிறிது
கொத்தமல்லி. : சிறிது
செய்முறை. :
1.ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2.வெங்காயம் நிறம் மாறாமல் சிறிது நேரம் வதக்கவும்.
3.பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்றாக கலக்கவும்.
4.மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5.கெட்டிபதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Comments
Post a Comment