சிக்கன் கிரேவி
சிக்கன் கிரேவி
சிக்கன் - லெக் பீசெஸ் - 14
எண்ணை- தாளிக்க
பல்லாரி-1 , தக்காளி-2 ( நறுக்கிக்கொள்ளவும் )
மிளகாய்த்தூள் -1 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மல்லி ,புதினா கொஞ்சம்
பெருஞ்சீரகம் - கொஞ்சம்
கரம் மசாலா - 1 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தில் மீடியம் தீயில் கொஞ்சம் அதிகமாக எண்ணை ஊற்றி , சூடு வந்ததும் அதில் பொடிதாக நறுக்கிய பல்லாரி,தக்காளி,பெருஞ்சீரகம் , மிளகாய்த்தூள் போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும் , அதோடு இஞ்சிபூண்டு , மல்லி , புதினா, போட்டு, சீரகத்தூள்,கரம் மசாலா பொடிகளையும் போட்டு , உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வேகவிட்டு , பின்னர் சிக்கன் துண்டுகளைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

Comments
Post a Comment