சூப்பரான மில்க் அல்வா
சூப்பரான மில்க் அல்வா
தேவையான பொருட்கள்:
பால் – 4 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
ரவை – அரை கப்
சீவிய பாதாம் – தேவையான அளவு
மஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை
செய்முறை:
சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
.
ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, ரவை அரை கப் நெய், மஞ்சள் கலர் சேர்த்து நன்றாக கலந்து, கொள்ளவும்.
.
இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
.
இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி… கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
.
இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம்.
.
சூப்பரான மில்க் அல்வா ரெடி.
.
குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்

Comments
Post a Comment