சிக்கன் தோபியாசா
சிக்கன் தோபியாசா
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 400 கிராம்
வெங்காயம் – 2 (நீளமாக அரிந்தது)
தக்காளி – ஒன்று சிறியது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று
மல்லி இலை – சிறிது
மல்லிப் பொடி – 1 1/2 தேக்கரண்டி
சீரகப்பொடி – அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
தயிர் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
வெங்காயம் – 2
பட்டை – சிறிய துண்டு
ஏலம் – 2
கிராம்பு – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் அரைத்த விழுது மற்றும் எல்லாப் பொடிகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் தயிர், பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்.
அவை நன்கு வதங்கியவுடன் கறியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
கறி நன்கு வதங்கியவுடன் ஒரு கப் நீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
கறி வெந்தவுடன் பொரித்த வெங்காயம் போட்டுக் கிளறி, மல்லி இலை தூவி இறக்கவும்.
சிக்கன் தோபியாசா ரெடி.
🥗அம்மா சமையல் 🥗

Comments
Post a Comment