சாமை கொழுக்கட்டை
சாமை கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
சாமை அரிசி மாவு - 150 கிராம்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (உடைத்தது)
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை
எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிது நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன், அதில் சாமை அரிசி மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும். கையால் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி வேகவிடவும்.
இந்தக் கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிடவும். புதினா அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறலாம்.
பலன்கள்:
நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு இது. தேங்காயில் இருக்கும் புரோட்டீன், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும். மாலை நேர சிற்றுண்டியாகச் செய்து தரலாம். சட்னி சேர்ப்பதால், அதில் உள்ள சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.
🥗அம்மா சமையல் 🥗

Comments
Post a Comment