புளிச்சட்னி
புளிச்சட்னி
தேவையான ப்பொருட்கள். :
தேங்காய் துருவல். : ஒரு கப்
மிளகாய் வற்றல். : 5
உளுந்து. : 2 டீஸ்பூன்
கடுகு. : 1 டீஸ்பூன்
புளி. : 1 நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை. : சிறிது
எண்ணெய். : 2 டீஸ்பூன்
செய்முறை. :
1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்து கடுகு மிளகாய் வற்றல் புளி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
2. மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
3.பிரயாணங்களுக்கு கொண்டு செல்ல ஏற்றது.சீக்கிரம் கெடாது.
🥗அம்மா சமையல் 🥗

Comments
Post a Comment