தேன் தினை லட்டு
தேன் தினை லட்டு
தேவையான பொருட்கள்:
வறுத்த தினை மாவு — 1 கப்
நாட்டுச் சர்க்கரை — 1/2 கப் ( பொடித்தது )
தேன் — 1/4 கப்
ஏலப்பொடி — 1 டீஸ்பூன்
நெய் — 3 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை — தேவையான அளவு
செய்முறை:
தினை அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் பொடித்துக்கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவு, பொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, தேன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
🥗அம்மா சமையல் 🥗

Comments
Post a Comment