மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்


மாங்காய் - 1 . தோல் நீக்கி chips சீவும் பலகையில் சீவி எடுத்து கொள்ளவும் .
வெல்லம் - சிறிதளவு .உங்கள் சுவைகேர்ப்ப .
உப்பு - ஒரு பின்ச்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்

தாளிக்க :
கடுகு - சிறிதளவு
வரமிளகாய் - 1 முழுதாக தாளிக்கவும்
எண்ணெய் - 1 ஸ்பூன் .

செய்முறை :

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்கள் போட்டு தாளித்து சீவிய மாங்காய் சேர்த்து வதக்கவும் .கூட ஒரு pinch உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் .

சிறுது வதங்கியவுடன் கால் க்ளாஸ் குறைவாய் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .

மாங்காய் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும் ..

வெல்லம் கரைந்து ஒரு 2-3 நிமிடம் கொதித்தால் போதும் .அடுப்பை அனைத்து விடவும் .

இது பண்டிகை காலத்தில் அதுவும் குறிப்பாக தமிழ் வருட பிறப்பு அன்று செய்வார்கள் .

இது சிறிது காரம் ,சிறுது புளிப்பு , இனிப்பு என்று சாப்பிட சுவையாக இருக்கும் ...

🥗அம்மா சமையல் 🥗


Comments

Popular posts from this blog

Increase Instagram Followers Best App