கேரள உண்ணியப்பம்
கேரள உண்ணியப்பம்
தேவையான பொருட்கள்:
1. ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
2. தேங்காய் - தேவையான அளவு,
3 நெய் - பொரிக்க தேவையான அளவு
4. வெல்லம் - அரை கப்,
5. பச்சரிசி - ஒரு கப்,
6. வாழைப்பழம் - ஒன்று,
செய்முறை :
1. முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். பின் வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து. ஏலக் காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும்.
2. இதில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும். நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான உண்ணியப்பம் ரெடி

Comments
Post a Comment